Search Keyword in GENERAL category
அபிசாப சுரம்
[ Abisaabasuram]
- a. சித்தர்கள், யோகிகள் முதலிய பெரியோர்களின் கொடிய சாபத்தினால் ஏற்படும் காய்ச்சல். இது பூர்வ கருமத்திற்குத் தக்கபடி வந்து சேரும்.
b. Fever from severe curse of Siddhars, Yogis and such other great men. It comes on according to one’s Karma.