Search Keyword in GENERAL category
அபிசாத வாதம்
[ Abisaadhavaatham]
- a. அதிவேக நடை, வாகனங்கள் ஏறிவிரைவில் செல்லல், மல்யுத்தம் செய்தல், நெடுந்தூரம் செல்லல், அதிக உழைப்பு, முதலிய செய்கைகளினால் உடம்பு தாங்க முடியாது நரம்புகளுக்கு அசதி ஏற்பட்டு, வலி, ஆயாசம், படுக்கையாய்க் கிடத்தல், இளைப்பு முதலிய குணங்களை உண்டாக்கும் ஓர் வாத நோய்.
b. A functional disorder of the nervous system not dependent on any discoverable lesion, but supposed to arise from excessively fast walking, riding, wresting, long journey, and undue exertion, etc. It invades the whole system and is marked by pain, exhaustion, prostration fatigue, etc.