Search Keyword in GENERAL category
அபிகாத சோபை
[ Abikaadhasobai]
- a. இரசகந்த பாஷாணம், சேராங் கொட்டை முதலிய மருந்துகளினால் உடம்பில் உண்டாகும் ஓர் வகைச் சோகை நோய்.
b. A form of anemia due to the action of certain poisons such as Mercury, sulphur, arsenic, marking nut etc. – Toxic anemia.
a. ஆயுதக் காயத்தினால் இரத்த ஓழுக்கு ஏற்பட்டு அதனால் உண்டாகும் சோகை.
b. Anemia due to the loss of blood from an injury or a wound – Traumatic anemia.