Search Keyword in GENERAL category
அபிகாத சுரம்
[ Abikaadhasuram]
- a. கத்திக்காய், இரணம் முதலிய காரணங்களினாலும், நெருப்பண்டையில் இருந்து வேலை செய்தல், பனியில் திரிதல், அதிக நடை, உழைப்பு, முதலியவைகளானும் ஏற்படும் ஓர் காய்ச்சல்.
b. Fever arising from shock due to various causes such as knife – injury, ulcers, working in close proximity to the fire-place, excessive walking, exertion or strain, etc.