Search Keyword in GENERAL category
அபிகாச சேத்துமம்
[ Abikaasaseththumam]
- a. இருமல், இளைப்பு, ஈளை, முதலியவைகளுண்டாகி வயிறு மந்தித்து, உடம்பு வற்றி, உருவழிந்து, பலத்தைக் குறைக்கும் ஓர் நோய்.
b. A phlegmatic disease attended with cough, fatigue, phlegm etc. Its symptoms are loss of appetite, emaciation, loss of strength de nutrition, change of features etc.