Search Keyword in GENERAL category
அபாகி ரோகம்
[ Abaagirogam]
- a. உடம்பில் பல விடங்களில் கருகி உலர்ந்த கொப்புளங்களைப் போலெழும்பி, வெகுநாள் வரைக்கும் இறக்கங் கொள்ளாமல் துன்பத்தை விளைவிக்கும் ஓர் அம்மை நோய்.
b. An abortive form of variola in which the vesicles which spread over several parts of the body dry before reaching the pustular stage and give them a blackish appearance. It takes a long time for the falling off of the scabs or crusts and thus puts the patient to a great deal of suffering – Variola vaccine atrophica.
a. See alsoகல்லம்மை.