Search Keyword in GENERAL category
அபதானக வாதம்
[ Abathaanagavaatham]
- a. உடம்பு கதித்து வாயு சகல நரம்புகளிலும் பரவுவதால், திடீரென எழுந்திருத்தல், பேத்துதல், நடத்தல், நகைத்தல் முதலிய கெட்ட குணங்களைக் காட்டும் ஓர் நோய்.
b. Neurotic disease of a functional origin extending to the nerve centres due to the aggravated condition of Vayu in the system. It is marked by the sudden rising of the person from bed, incoherent speech and peculiar laughter. A kind of neurosis.
a. வாதாதிக்கத்தினால் எழுந்து நரம்புகளிற் பரவி எழுந்தெழுந்து விழுவதும், வலிப்புத் தவிர மற்றபடிக் காக்கை வலிப்புக்கு உண்டான குணங்களை காட்டுவதுமான ஓர் நோய்.
b. A form of disease in which the patient falls to the ground at intervals and exhibits all symptoms of epilepsy except convulsions.