Search Keyword in GENERAL category
அந்திர விருத்தி
[ Andhiraviruththi]
- a. அந்தர விருத்தி - இது இருவகைப்படும்.
a. குடல் கவுட்டியின் வழியால் பிடுக்கிற்குள் இறங்காமலே ஆண்குறித்தண்டிற்கு மேற் பாகமாகக் காணும் வீக்கம் அல்லது புடைப்பு.
b. Protrusion of the bowels with an appearance of swelling just above the penis, without descending through the groin into the scrotum, hernia which has not passed quite through the orifice – Incomplete hernia.
a. வாதத்தினால் சிறு குடல் பலவீனப்பட்டுக் கவுட்டியின் வழியாய்க் கீழிறங்கிக் காற்றுப்பை போல் பருத்துக் காணும் நோய்.
b. A disease in which a portion of the small intestines which is pressed down through the groin (inguinal canal) decends into the scrotum and becomes swollen like an inflated air bladder - Inguinal hernia (direct).