Search Keyword in GENERAL category
அந்திர விரணம்
[ Andhiraviranam]
- a. சிறுகுடலில் காணும் ஓர் விரண நோய்.
b. An inflammation of the duodenum – Duodenitis.
a. சிறு குடற்புண்.
b. Ulcer of the duodenum – Peptic ulcer.
a. குடற்புண்.
b. Ulceration of the intestines – Entereicosis.