Search Keyword in GENERAL category
அந்திர வாயு சூலை
[ Andhiravaayusoolai]
- a. குடலில் வாயு சேருவதனால் ஏற்படும் குத்தல் நோய். இதில் சுரமும் காணும்.
b. An acute abdominal pain due to the accumulation of gas. It is marked by fever etc – Intestinal colic.