Search Keyword in GENERAL category
அந்திர வாதம்
[ Andhiravaatham]
- a. குடல்வாதம், அதாவது பெருங்குடலில் பற்பல வாயுக்கள் சேர்ந்து வயிறு கனத்து வலியுண்டாகி உப்பல், மலமூத்திரக்கட்டு, வாந்தி, மார்பு வலி முதலிய குணங்களை உண்டாக்கும் வியாதி.
b. A disease of the colon marked by heaviness of bowels, pain, distension of the abdomen, retention of feces and urine, vomiting, chest pain etc. It is due to the accumulation of gases in the intestines.
a. குடல் நரம்பில் ஏற்படும் வலி.
b. Neuralgia of the intestine – Enteralgin.