Search Keyword in GENERAL category
அந்திர காசம்
[ Andhirakaasam]
- a. ஆகாயத்தில் சந்திரன் உதிக்கும் போது கண் புகைச்சல் நீங்கியும், மற்றக் காலத்தில் கண் சிவந்து பார்ப்பதற்குப் பயமாயும், நாட்பட்டால் அதிக இருளையுங் கொடுக்கும் ஓர் வகைக் கண்ணோய்.
b. A disease of the eye in which the vision is clear before moonlight but dark at other times. It is a condition in which the patient see better in an obscure light than in bright Sun-light – Hemeralopia.