Search Keyword in GENERAL category
அந்தி காசம்
[ Andhikaasam]
- a. அந்தி + காசம் = சாயுங்காலத்தில் கண்ணொளி மழுங்கும் ஓர் கண்ணோய்.
b. A black catarrh of the eye causing imperfect vision in the evening time or in a dim light, night blindness - Nyctalopia.