Search Keyword in GENERAL category
அந்தர தாகம்
[ Andharadhaagam]
- a. சாகுங்காலை ஏற்படும் ஓயாத விடாய்.
b. Intense thirst in a dying person.
a. மேக வெட்டையின் சம்பந்தத்தினால் ஏற்பட்டு அதிகமான தாகத்தை உண்டாக்கும் ஓர் நோய்.
b. Intense thirst arising from the parched condition of the tongue, etc. due to urinary disorders as diabetes etc.