Search Keyword in GENERAL category
அந்தரங்கச் சொறி
[ Andharangachsori]
- a. மேகச் சூட்டினால் ஆண் பெண் இவர்களுக்கு இந்திரிய ஸ்தான்ங்களில் சகிக்க முடியாத நமைச்சலோடு சிறிய வியர்க்குருக்கள் போற்காணும் ஓர் வகைச் சொறி சிரங்கு.
b. A chronic skin disease marked by the development of small pale papules and intense itching of the genitals in both the male and the female. It is due to the venereal heat – Prurigo.