Search Keyword in GENERAL category
அந்தரங்கக்கரப்பான்
[ Andharangakkarappaan]
- a. கோசமலரின் தோலிற்கடியில் வட்டமாய்ச் சிவந்து தினவு அல்லது எரிச்சலோடு கூடிய தழும்பு. இத்தழும்பில் சிறிய கொப்புளங்கள் பல காணப்படும். இது பெண்களிலும் புழக்கையில் காணும்.
b. An intense itching on the innerside of the foreskin of the penis marked by crops of papules with inflammation and burning sensation – Pruritus. In females it is found in the vestibule of the vulva – Pruritus vulvae.