Search Keyword in GENERAL category
அநுத்தம்ப வாதம்
[ Anuththambavaatham]
- a. இரு தாள்களையும் மரத்து இறுக்கி நாவை உள்ளுக்கிழுத்துத் துன்பத்தை விளைவிக்கும் ஓர் வாத நோய்.
b. A kind of spasm characterised by the affection of the jaws, and contraction or drawing in of the tongue – A kind of tetanus.
a. மோவாய்க் கட்டைப் பிடிப்பு.
b. A spasm of the muscles of mastication commonly called lock-jaws.
a. சன்னியால் தாள் இறுத்தல்.
b. A tetanic condition of the muscles of the jaw – Trismus.