Search Keyword in GENERAL category
அநுசிரஞ்ச வாதம்
[ Anusiranjavaatham]
- a. தாடையின் பூட்டை அனுசரித்து எந்நேரமும் வாயைத் திறந்தாவது மூடியாவது இருக்கச் செய்யும் ஓர் வகை வாத நோய். இதனால் எதையும் மெல்லுவதற்கும் வார்த்தை பேசுவதற்கும் மிகவும் கஷ்டமாக முடியும்.
b. A kind of tetanic spasm of the jaw which keeps the mouth always shut or open, thereby rendering the patient unable to chew things or to speak.