Search Keyword in GENERAL category
அநித்திரை சுரம்
[ Aniththiraisuram]
- a. தூக்கம் பிடியாது ஓயாமல் இருமலை உண்டாக்கும் ஓர் வகைச் சுரம். இதனால் உடம்பெரிச்சல், தாகம், மயக்கம், நாவுலரல், மேல்மூச்சு, அடித்துடை முழங்கால்களில் வலி, மூர்ச்சை, பலவீனம், முதலான குணங்கள் உண்டாகும்.
b. A kind of fever characterised by sleeplessness with persistent cough. It is marked by burning sensation, thirst, giddiness parched tongue, hard breathing, pain in the joints, swooning or faintness, weakness etc.