Search Keyword in GENERAL category
அநாயாசக வாதம்
[ Anaayaasagavaatham]
- a. அநா = பிராணன் + ஆயாசகம் = வருத்தம் - சீதளத்தினாலும், அவபத்தியமான பண்டங்களைப் புசிப்பதனாலும் உண்டாகி, உடம்பில் சகல தாதுக்களிலம் பரவி, அவ்வவ்வுருப்பகளுக்கு இயற்கையாக ஏற்பட்ட தொழில்களை இயக்கி, இரத்தவோட்டம் மல சலம் இவைகளைத் தாக்கி, அதனால் உடம்பு கனத்துக் குத்தல், மறத்தல், கனத்தல் முதலிய குணங்களை உண்டாக்கும் ஓர் வாத நோய்.
b. A kind of nervous affection characterised by shooting pain, numbness, heaviness etc. in the body. It is due to the affection of the natural function of the respective organs with reference to the circulatory system as well as to the interference with the discharge of fecal matter and urine due to the derangement of Vayu caused by errors in diet and climatic conditions such as chillness etc.