Search Keyword in GENERAL category
அநந்த வாதம்
[ Anandhavaatham]
- a. முகமும், கழுத்தும் சோரும்படிச் செய்யும் ஓர் வகை நோய். ஓர் எல்லை அல்லது அளவின்றி உடம்பில் பல விடங்களிலும் பரவக் கூடியதால் இப்பெயர்.
b. A form of paralysis affecting the muscles of the face, mouth and pharynx - Bulbar paralysis. It is so called from its progressive and extensive nature to the several centres of the body.