மூட்டு அல்லது எலும்புப் பொருத்துக்களில் காணும் பிடிப்பு - Inflammation of the joints – Osteoarthiritis.
மூட்டுகளிலுள்ள குருத்தெலும்புகள் வன்மையடைவதனால் ஏற்படும் பிடிப்பு - Arthritis marked by the growth of the cartilage at the edge of the joints – Hypertrophic arthritis.