எலும்பின் மார்க்கத்தில் பிறந்து அந்த எலும்பின் நரம்புகளுக்கு வலியை உண்டாக்கும் ஓர் மிருதுவான கட்டி. இது பழுத்துடைந்தால் ரத்தமும் சீழும் பால்போல் நுரைத்துத் சுடுகையுடன் வடியும். இதற்குச் சல்லிய நாடி விரணமென்றும் பெயர் - A cold abscess formed in the surrounding tissues of a bone and marked by a chronic inflammation of the periosteum. The abscess, if opened is followed by a discharge of blood with cheesy and hot pus like liquid.