உடம்பை உருக்கச் செய்யும் எலும்பைப் பற்றிய ஓர் வகைச் சுரம். இது நரம்பு, எலும்பு, கீல் முதலியவைகளில் வலியுடன் உடம்பு வெளுத்து மெலிந்து மற்றும் சுரத்தின் குணங்களை உடன் காட்டும். இச்சுரம், இரண்டு வருடத்திற்குப் பின், மச்சதாதுகத சுரமாய் மாறும் - A kind of fever resulting in the emaciation of the body the due to the affection of bones. It is marked by pain in the joints and the nerves, anemia, weakness and other symptoms of ordinary fever. After a lapse of 2 years, the marrow is affected – Tuberculosis of the bones and the joints.