அஸ்தி சுரம் – குழந்தைகளுக்கு நடு ராத்திரியில் காணும் எலும்பைப் பற்றிய ஓர் வகைக் காய்ச்சல். இதனால் உடல் வற்றிப் புத்தி கலங்கி, கண் சிவந்து, வெள்ளோக்காளம், தூக்கமின்மை, அடங்காத்தாகம், உடல் நடுக்கம் முதலிய குணங்கள் உண்டாகும் - A midnight fever common in children, arising from the affection of bones in the system.