மேக நோயினால் உடம்பு முழுவதும் அத்திக் காய்ப் பருமன் கட்டிகளை எழுப்பும் ஓர் விரண நோய் - A syphilitic affection causing ulcers or warts of the sizes of fig all over the body.