உடம்பின் கீழ்ப்பகுதியில் உள்ள யோனி, மூத்திரநாளம், மலவாய், மயிர்க்கால்கள் ஆகியவைகளின் துவாரங்களின் வழியாக இரத்தப் போக்கை உண்டாக்கும் ஓர் நோய் - Hemorrhage or discharge of blood through the natural openings in the lowest part of the body such as the vagina, the urinary passage, the anus and the hair follicles.