வயிறு அல்லது இடுப்பு முதலிய கீழ்ப்பாகங்களில் பெரிதாயும், கருப்பாயும், எழும்பி மிக்க வலியை யுண்டாக்கி, நிமிர வொட்டாமல் செய்யும் ஓர் விதக் கட்டி, இதினின்று பிசுபிசுப்பான நீர் வடியும் - A large blue-coloured abscess appearing on the abdomen or on the back or other parts of the lumbar region and rendering the patient unable to stand or sit erect. It is marked by a deep-seated, pain and slimy discharge – Lumbar or psoas abscess.