சலரோக தோஷ சம்பந்தத்தினால் தொப்புளின் கீழ் வாயு அனுசரித்து அதனால் மலம் நழுகல், வாயுலர்தல் முதலிய குணங்களைக் காட்டும் ஐவகைத் தோஷங்களுள் ஒன்று - One of the five affections of the body marked by evacuation of bowels, parched tongue etc. It is due to the deranged Vayu arising from the affection of urinary organs and extending to the abdominal region.