இரத்தாதிக்கம். இதனால் தலையில் இறுக்கமான உணர்ச்சியும், சிவந்த நிறமும் முக்கில் இரத்தவொழுக்கும் உண்டாகும் - Excess of blood in the system and fullness of pulse. It is attended with feeling intension in the head, a florid complexion and lability to nose-bleed – Plethora.