ஏற்கனவே இருக்கும் கழலை மேல் புறப்படும் மற்றொரு அசாத்தியக் கழலைக் கட்டி - An incurable tumour cropping up on one existing already – Secondary tumour.
ஏக காலத்தில் அல்லது ஒன்றன் பின் ஒன்றாக எழும்பும் பல கழலைக்கட்டிகள் - Numerous contiguous tumours cropping up simultaneously or one after another – Multiple tumour.