உடம்பின் வெளி அல்லது உள்ளுறுப்புக்களிலும், எலும்பு, தசை, தோல், முதலிய பாகங்களிலும் சதை வளருவதால் ஏற்படும் நோய் - Any disease due to hypertrophy or overgrowth of the flesh in any organ or part thereof, either internal or external or on the surfaces of the bones, flesh, skin etc.
பற்களின் வேர்ச்சந்துகளில் ஆணியை ஒத்த கட்டிகளை எழுப்பித் தாடையிலும் காதுகளிலும் வலியையும், சுரத்தையுமுண்டாக்கும் ஓர் வகைப் பல் நோய் - A disease of the teeth in which alveolar spaces are filled with sarcoma – cells. It is attended with fever, pain in the cheeks and the ears – Alveolar sarcoma.