கண்களில் வலியையுண்டாக்கிக் கடுத்து நீர் வடிதலுடன் பாவையில் குத்தலுண்டாக்கிப் பார்வையை நாளுக்கு நாள் இருண்டு வரும்படிச் செய்யும் ஓர் கண்ணோய். இதற்கு மருந்திட அதிகமாகுமேயன்றிக் குணப்படாது - A chronic disease of the eye marked by inflammation and darting pain of the cornea, watery discharge from the eyes and gradual hazy appearance. It is incurable and if treated likely to grow worse – Interstitial keratitis.