கண்ணை வேருடன் பிடுங்குவது போல் மிக்க வலியையும், அத்துடன் ஒற்றைத் தலைவலியையும் உண்டாக்கும் ஓர் விதக் கண்ணோய் - A disease invariably attended with excruciating pain in the eye with a feeling as if it is being rooted out. The pain extends upward to one side of the head.