ஆண் பிள்ளைகளுக்குப் பூதம் போல் உடம்பைப் பருக்கச் செய்யும் ஓர் நோய் - In male, an abnormal over growth of the body – Gigantism. It is said to be the result of a disease of the pituitary body.
பெண்களுக்குச் சூதக வாயு, செல்வாக்கு முதலிய காரணங்களினால் உடம்பு பருத்துக் காணுவது மல்லாமல் மார்பு, தொடை, வயிறு, பிட்டம் முதலியன அளவு கடந்து பெருத்தும் அதனால் ஆயாசம், இரைப்பு, மேல் மூச்சு முதலிய குணங்களையும் காட்டும் ஓர் நோய் - In female, excessive or monstrous size and stature as a result of irregular menstruation and good circumstances in life without exercise etc. It is marked by an abnormal growth in certain organs or parts of the body such as the chest, abdomen, thighs, buttocks, etc. A herediatary tendency to get fat is also an unavoidable cause. Next comes laziness and over indulgence in food, especially when combined with a sleepy disposition..