கபால வறட்சியினாலும், நாசித் தண்டாகிய எலும்பில் அடிபடுவதாலும் வாயு மிகுந்து நாசி, கண், வாய், செவி ஆகிய இடங்களை அடைப்பதனாலும் எந்நேரமும் தும்மலை யுண்டாக்கும் ஓர் வகைப் பீனசம். இதற்கு வட மொழியில் புரி சட்சல பீனிசம் என்று பெயர் - A kind of nasal catarrh marked by constant sneezing. It is due to the dryness of the scalp, traumatic causes and obstruction in nasal passages and other openings due to the deranged condition of Vayu – Acute Catarrhal Rhinitis.