சமாக்கினியின் குறைவால் நாளுக்கு நாள் உடம்பு மெலிந்து கழுத்து, வயிறு, தொடை முதலிய உறுப்புகள் உலர்ந்து சூம்பித் தேவாங்கைப் போல் இளைத்த உருவத்தை அடையச் செய்யும் ஓர் நோய் - A progressive wasting disease arising from modeate appetite due to digestive disorders. It is marked by loss of fat, blood and muscles in the thighs, neck, abdomen etc. and a general emaciation owing to want of nutrition – Idiapathic muscular atrophy