அடி நாக்கின் கீழ் வீக்கத்தை உண்டாக்கிப் பின் நீர்ப்பை அல்லது சிறுமுளைகள் போற் கொப்புளங்களை எழுப்பிப் புசிக்க முடியாது வலியை உண்டாக்கும் ஓர் நோய் - A disease of the under surface of the tongue accompanied by a cyst or swelling and pustules all over the parts and thereby causing inability to take food.