வயிற்றிலிரைச்சலுடன் ஏற்படும் பேதி, வயிற்றுப்பிசம், விலாவலி, ஈரலெரிச்சல், மயக்கம் முதலிய குணங்களையுண்டாக்கும் ஓர் நோய் - A form of diarrhoea arising from the deranged condition of bile in the system. It is marked by rumbling noise in the stomach accompained by purging, distension of the abdomen, pain in the sides, burning sensation, giddiness and other abdominal disorders - Gastrogenic diarrhoea.