எட்டுவிதச் சூலை நோய்கள். அவை உடம்பில் எட்டுறுப்புக்களில் காணும் குத்தல் நோய்கள், அவையாவன - The eight kinds of diseases characterized by piercing or darting pain in the eight different parts of the body, attended with acute lancinating pain due to various causes and they are
1 நிதம்பச் சூலை - External genital organ of a female
2 பக்கச் சூலை - Sides
3 கர்ப்பச் சூலை - Uterus or womb
4 நாபிச் சூலை - Navel
5 நேத்திரச் சூலை - Iris of the eye
6 கபாலச் சூலை - Head
7 கர்ணச் சூலை - Ear
8 உதரச் சூலை - Stomach or intestines