நாபியின் கீழாக மூத்திரப்பையிற்கும் மலவாயிலுக்கு மிடையே வாயு தங்கி அதிகரித்துச் சிறு கல்லைப் போல் கனதியாயும் கெட்டியாயுமுள்ள கட்டியை எழுப்பும் ஓர் வாதநோய். இதனால் மல ஜல, பந்தம், குடல்வாயு, வயிற்றுப்பிசம், மூத்திரப்பை வலிமுதலிய குணங்களுண்டாகும். - A disease in which the deranged and aggravated bodily vayu incarcerated or lodged in the region between the bladder and the anus, develops a thick lumpy tumour like a pebble, which is hard and non-shifting in its character. It is marked by suppression of stool and urine, flatus, distension of the abdomen, pain in the bladder etc.