உணர்ச்சியற்று, வாய் நீர் கசந்து, பற்கிட்டி, மூச்சற்றுப் பிணத்தைப் போற் கிடக்கச் செய்யும் ஓர் வித வாதநோய் - A nervous affection marked by loss of consciousness, bitter taste, lock jaw, breathlessness, and prostration – Asthenia.