எட்டு விதச் சூலைநோய் - Eight kinds of diseases characterised by piercing of darting pain. It takes its name from the organ affected.
மல வாயில் கடுத்து, நீர் துளித்துளியாய் விழும் ஓர் சூலை நோய் - A servere darting pain in the rectum attended with the passing of urine in drops.