செரியாமையினாலெழுந்த எட்டு வித குணங்களுடைய குன்ம நோய்கள். அவையாவன; எரி, சத்தி, சன்னி, சிலேத்துமம், சூலை, பித்தம், வலி, வாதம். - The eight kinds of indigestion or dyspepsia characterised by (1) burning sensation, (2) vomiting (3) fever followed by delirium, (4) phlegm (5) biliousness (6) piercing pain as in colic etc. (7) convulsion and (8) rheumatism or other nervous affections.