எட்டு வகையான குட்டரோகம், அவையாவன, - The eight kinds of leprosy viz.
i. கருங்குட்டம், black leprosy a disease of the skin associated with very dark shots of pigmentation - Macula nigra.
ii. இரணக்குட்டம் - Macula lata plateri.
iii. வெண்குட்டம், White leprosy – Muculae albidae – Lepra alba or albida.
iv. செங்குட்டம், ciopper stain of the skin – Macula syphilitica.
v. கிருமி குட்டம், leprosy infested with parasites – Macula cerulea.
vi. நீர்க்குட்டம் - leprosy with discharge of bad fluid.
vii. விறற் குறை குட்டம் - Lepra mutilens.
viii. சொறி குட்டம், Eczematous psoriasis – Lepra – itchthyosis.