கண் சிவந்து கருவிழியில் காணும் ஓர் வகைக் கண்ணோய். இதனால் கருவிழியில் வெண்ணிறச் சதை படர்ந்து மூடிக்கொள்வதுடன், குத்தலும், வலியும் காணும். இது திரிதோஷங்களினால் உண்டாகுமெனக் கொள்ளப்படும். - The appearance of a whitish milky film over the black of the eye slowly but completely shrouding it with its mass and attended with acute pain. This is due to the concerted action of the three Doshas in the system.