இமைகளின் நடு மையாத்திலாவது முனைகளிலாவது இரத்தத்தைக்கக்கும் சிவந்த கட்டிகளை எழுப்பி, நமைச்சலையும் வலியையும் உண்டாக்கும் ஓர் விதக் கண்ணோய் - An eye disease marked by the growth of small tumours in the center or at the edges of the eye lid, causing inflammation and pain Blepharo adenoma