வாயில் அழற்சியை உண்டாக்கி நாக்கிலும், உதட்டிலும் சிறு கொப்புளங்களை எழுப்பு ஓர் வகைக் காய்ச்சல் - A kind of fever, chiefly occurring in children, in which small white ulcers, spots or vesicles of the mouth are developed on the lips and the tongue; Aphthous fever, Febris aphthosa.