ஓர் விதப் பூச்சியின் கடியினால் ஏற்படும் உடம்பின் தோலைப் பற்றிய சொறி. இது ஒரு தொத்து நோய் - An infectious disease of the skin, due to the bite of a some microbe, with the characteristic symptoms of Ichthyosis.
அசுகுணி - காதில் படருமோர் வகைக் கரப்பன் - A common trouble some disease appearing in the form of eruptions about the ear. It is said to be caused by an ear tick known as otobius megnini – Otiobiosis.