Search Keyword in GENERAL category
அசுருத்திர ரோகம்
[ Asuruththirarogam]
Asuruththira rogam
- a. அசிருத்திர ரோகம் - பெரும்பாடு, இது அசீரணம், கருப்ப பாதம், அதிகப் புணர்ச்சி, அதிக நடை, அதிகத் தூக்கம், உடல் மெலிவு, அதிபாரம் எடுத்தல், பகல் நித்திரை முதலிய காரணங்களை முன்னிட்டு யோனி வழியாய் அடிக்கடி அல்லது நீடித்த இரத்தப் பெருக்கை யுண்டாக்கும் வியாதி.
b. A disease in women, resulting in an immoderate flow of blood through the vagina, sometimes too frequent or too long continued, arising from various causes such as, indigestion abortion, abnormal indulgence in sexual intercourse, excessive walking or sleeping, weakness, carrying of heavy loads, day sleep etc. Menorrhagia.
a. அசிர்க்கர நோய் - இரத்தப் பெருக்கையுண்டாக்கும் பெரும்பாடு, மூக்கு ரத்தம், இரத்தங்கக்கல் முதலிய நோய்கள்.
b. Disease resulting in hemorrhage such as Menorrhagia, Epistaxis, Hemoptysis etc.